Showing posts with label தனியார் விமான நிறுவனம். Show all posts
Showing posts with label தனியார் விமான நிறுவனம். Show all posts

Saturday, August 1, 2009

யார் தனிவிமான நிறுவனங்களுக்கு நிதியுதவி கிடையாது: மத்திய அரசு


தனியார் விமான நிறுவனங்களுக்கு நிச்சயமாக நிதியுதவி கிடையாது என விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 18ம் தேதி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தனியார் விமான நிறுவனங்கள் அறிவித்துள்ள நிலையில் எந்த ஒரு மிரட்டலுக்கும் அரசு பணியாது என்றும், மீறி ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.