Showing posts with label மோசர் பியர். Show all posts
Showing posts with label மோசர் பியர். Show all posts

Monday, August 10, 2009

மோசர் பியர் இந்தியா நிறுவனம் ரூ. 2978 கோடி வரி ஏய்ப்பு

Moser Baer
டெல்லி: மோசர் பியர் இந்தியா நிறுவனம் ரூ. 2978 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதையடுத்து அதன் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2000-01ம் ஆண்டில் மோசர் பியர் நிறுவனம் வரியைக் கட்டாமல் ஏய்த்து விட்டதைத் தொடர்ந்து வருமான வரித்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்ச் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி மோசர் பெயருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.