சஸ்பெண்ட் ஆன அதிகாரியின் பெயர் தியானேஸ்வர் பாட்டீல். இவர் மாநில பஞ்சாயத்துக்களுக்கான தலைமை செயலதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரியை ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியதாக பாட்டீல் மீது குற்றம்
ஐஏஎஸ் அதிகாரியான பாட்டீல் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
எனது ஜூனியர் அதிகாரி தனது நண்பர் ஒருவரது பணியை நிரந்தரமாக்க வற்புறுத்தினார். நான் மறுத்ததால் என் மீது இப்படி அபாண்டமான புகாரை சுமத்தியுள்ளார் என்று கூறியுள்ளார் பாட்டீல்.
பாட்டீல் அலுவலகத்தில் தனது ஜூனியர் அதிகாரியை அவர் செக்ஸுக்கு வற்புறுத்துவதாக டிவி சேனல்களுக்கு நேற்று செய்தி பரவியது. இதையடுத்து டிவி கேமராமேன்கள் அங்கு விரைந்தபோது, பாத்ரூமில் பாட்டீல் ஜட்டியுடனும், அவருடைய ஜூனியர் அதிகாரி ஜட்டியுடன் அறையிலிருந்து வெளியே வருவதையும் பார்த்து அப்படியே படம்பிடித்து விட்டனர்.
No comments:
Post a Comment