பெர்லின், ஜெர்மனி - கத்தோலிக்கர்களின் மாதா கோயில் ஒன்றில் இறைவழிபாடு நடைபெறும் நேரத்தில் 26 வயது அதிகாரி ஒரு பெண்ணுடன் காம விளையாட்டில் ஈடுபட்டிருந்ததார். அதனை ஒருவர் பார்த்து விட்டு தகவல் தெரிவிக்க, ஜோடிகள் தப்பிவிட்டனர். ஆனால் மாதா கோயில் பணியாளர் அந்த அதிகாரியை அடையாளம் காட்டினார். அவர் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் நிரூபிக்கப்படுமானால் அவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment