Sunday, November 30, 2008

மும்பை தாக்குதல் - ஹிந்து தீவிரவாதிகளே காரனம் - சீனா (CHINA)


மும்பை தாக்குதல் - ஹிந்து தீவிரவாதிகளே காரனம் - சீனா (CHINA)




புகைப்படத்தின் மேல் கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்
மும்பை தாக்குதல் - ஹிந்து தீவிரவாதிகளே கரனம் - சீனா (CHINA) மும்பையில் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலின் பின்னணியில் இருப்பது ஹிந்து தீவிரவாதிகளே. ஹிந்துத்துவ தீவிரவாதிகளை இந்த வழக்கிலிருந்து வேறுபடுத்தி பார்க்க கூடாது. அவர்களை இவ்வழக்கில் இந்து நீக்கிவிடவும் முடியாது என்று சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தியில் குறிப்பிடபட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சீன அரசின் பத்திரிக்கை செய்தியாளர் குறிப்பிடுகையில் மும்பை தாக்குதலில் ஈடுபடடவர்களின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன அவற்றில் மக்கள கவணிக்க மறந்த ஒன்று இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனவைரும் தங்கள் வலது கையில் ஹிந்துத்துவ தீவிரவாதிகள் அணியும் காவி நூலை கட்டியிருப்பதுதான்.
குஜராத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களும், அஸ்ஸாமிலும், ஒரிஸாவிலும் கிருத்துவ மக்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹிந்துத்துவ தீவிரவாதிகள் எப்போதும் இதுபோல் தங்கள் வலது கையில் காவி நூலை அணிந்திருப்பது வழக்கம்.சீனா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளின் உளவுத்துறைகளும் ஹிந்துத்துவ அமைப்புகள் மீது தங்கள் சந்தேகத்தை பதித்துள்ள நிலையில் இந்திய ஊடகங்கள் மட்டும் திரும்ப திரும்ப "முஸ்லிம் தீவிரவாதிகள்" பாடலை தொடாந்து பாடிக் கொண்டிருப்பது யாரை காப்பாற்ற என்றுதான் தெறியவில்லை.உண்மைகளை இந்திய உளவுத்துறையும், காவல்துறையும் தான் வெளிக்கொணர வேண்டும். இந்த வழக்கில் யார் முக்கிய விசாரனை நடத்த வேண்டுமோ அந்து முக்கிய நபரான ATS தலைவர் மேந்த் கர்கரே உட்பட முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் தான் இந்த மும்பை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் முதல் குறியாக இருந்துள்ளனர். இதில் இருந்தே நாம் புறிந்து கொள்ளலாம் இந்த தாக்குதலின் பின்னணி யார் என்று. திரு. ஹேமந்த் கர்கரே அவர்கள் மறைந்தாலும் அவரைப்போன்ற பல நியாயமான நேர்மையான அதிகாரிகள் இன்னும் இந்திய காவல்துறை உளவு நிறுவனங்களில் உள்ளனர் அப்படிப்பட்ட அதிகாரிகளை கொண்டு இந்த தாக்குதலின் உண்மை முகங்களை மக்கள் முன் அடையாளப்படுத்த வேண்டும். ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ளவர்கள் இந்த தீவிரவாதிகளுக்கு அஞ்சாமல் இதை செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Thanks : Indian Express

No comments: