தேஜாஸ்ரீ என்ற ஹிந்து மாணவி, அரபு மொழியில் திருக்குர்ஆனை 999 அடி நீள தாளில் புத்தகமாக எழுதியதை சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சிஒன்றில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.
அஸ்ஸலாமு அலைக்கும்............ மாற்று மத நண்பரின் கேள்வி பதில் கூறுங்களேன்...........
. பிறப்பு இறப்பு எல்லாம் இறைவன் செயல் எனில், எல்லாரையும் இஸ்லாமியாரகவே படைக்கலாமே? ஏன் மற்று மதத்தில் பிள்ளைகளை கொடுக்கிறார் ? 2. குண்டுசியின் வழியை தாங்க முடியாத குழைந்தைகளை ஏன் போர்கள் மூலம் சிதைத்து கொள்ள வேண்டும் ? பிறந்த குழந்தை இறக்குறதே?, ஏன் படைக்க வேண்டும் ? ஏன் கொள்ள வேண்டும் ?
3. தீமைகள் எல்லாம் சைத்தனால் நடக்கிறது எனில் ? இறைவனின் நாட்டம் இல்லாமல் எதுவும் நடக்காது என்பது மெய்யா ?!
4. உலகில் மனிதனை படைத்து இறைவன்தான் எனில் , அப்பவே உன்னுடைய மார்க்கம் இஸ்லாம் என்று சொல்லியிருந்தால் மற்ற மதங்கள் தோன்றாது அல்லவே?
5. நபிகள் இடத்தில் தோன்றும் இறைவன் ( தூதர் வழியாக ) மனிதரிடத்தில் ஒருமுறை தோன்றினால் என்ன ? தோன்ற முடியாதா
6)சர்வசக்தி மிக்க கடவுள் விரும்பியிருந்தால் குர் ஆணை நம் மனதில் பதிவு செய்தே அனுப்பலாமே அச்சுப் பிரதியாக தர அவசியம் என்ன ?
7)அந்த பிரதியை ஏன் ஒரு நபரிடம் தரவேண்டும்? கருவறயில் வைத்து அனுப்பலாமே
1 comment:
அஸ்ஸலாமு அலைக்கும்............ மாற்று மத நண்பரின் கேள்வி பதில் கூறுங்களேன்...........
. பிறப்பு இறப்பு எல்லாம் இறைவன் செயல் எனில், எல்லாரையும் இஸ்லாமியாரகவே படைக்கலாமே? ஏன் மற்று மதத்தில் பிள்ளைகளை கொடுக்கிறார் ?
2. குண்டுசியின் வழியை தாங்க முடியாத குழைந்தைகளை ஏன் போர்கள் மூலம் சிதைத்து கொள்ள வேண்டும் ? பிறந்த குழந்தை இறக்குறதே?, ஏன் படைக்க வேண்டும் ? ஏன் கொள்ள வேண்டும் ?

Post a Comment